ஸ்டேட் வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.7 சதவீதமாக குறைப்பு Sep 17, 2021 2222 ஸ்டேட் வங்கி விழாக்கால சலுகையாக வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.7 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. மாத சம்பளதாரர்கள் மட்டுமின்றி மாத சம்பள வரையறையில் வராதவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் எனவும்...